புதுச்சேரியில் 413 பேரைத் தொட்ட ஆட்கொல்லி நோய்!ஒருவர் உயிரிழப்பு!

புதுச்சேரியில் மேலும் 413 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது!
 
புதுச்சேரியில் 413 பேரைத் தொட்ட ஆட்கொல்லி நோய்!ஒருவர் உயிரிழப்பு!

தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த பயத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி கண்ணுக்கே தெரியாமல்  வருகிறது கொரோனா நோய். மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் முதன் முதலில் கண்டது. அதன் பின்னர் உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா நோயின் தாக்கம் ஆனது இருந்தது தெரியவந்தது.  இந்தியா தனது முழு ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தி கடந்த ஆண்டின் இறுதியில் இந்த கொரோனா நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

corona

இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் இரண்டாவது அலை  கொரோனா  தாக்கம் வருவது தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் மகாராஷ்டிரம் டெல்லி தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்த கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது .மேலும் தமிழகத்தில் நேற்றைய தினமே இதுவரை இருந்த நாட்களில் நாள் ஒன்றுக்கு அதிகமான கொரோனா கண்டறியப்பட்டது. மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு விதிக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து தமிழகத்தின் அருகிலுள்ள அண்டை மாநிலமான புதுச்சேரியில் கொரோனா அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதற்காக புதுச்சேரியில் பல்வேறு விதிகளை அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சில தினங்கள் முன்பாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் மேலும் 433 பேருக்கு புதியதாக கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் ஆட்கொல்லி நோயான கொரோனா அண்டை மாநிலமான புதுச்சேரியில் விட்டு வைக்க வில்லை என்பதும் தற்போது தெளிவாக தெரிந்தது.

From around the web