ஏன் சீட் பெல்ட் போடல போலிசிடமே கேட்ட தில் வாலிபர்

போலீஸ் வாகன சோதனை செய்து கொண்டிருக்கும் நாம் ஹெல்மெட் போடவில்லை என்றாலோ, சீட் பெல்ட் போடவில்லை என்றாலோ கண்டிப்பாக வண்டியை நிறுத்தி விடுவார்கள். வித எக்ஸ்க்யூஸ் கேட்டாலும் பிரயோஜனமில்லை அபராதம் கட்டித்தான் ஆக வேண்டும். சமீபத்தில் கேரளாவில் ஒரு இளைஞர் தனி ஆளாக போலீஸ் வாகனத்தை மறித்து ஏன் நீங்க சீட் பெல்ட் போடல என கேட்பதும் உடன் இருக்கும் போலீஸ் நீ யார் அதை ஏன் கேட்குற என மலையாளத்தில் திட்டுவது அந்த வீடியோ சமூக
 

போலீஸ் வாகன சோதனை செய்து கொண்டிருக்கும் நாம் ஹெல்மெட் போடவில்லை என்றாலோ, சீட் பெல்ட் போடவில்லை என்றாலோ கண்டிப்பாக வண்டியை நிறுத்தி விடுவார்கள். வித எக்ஸ்க்யூஸ் கேட்டாலும் பிரயோஜனமில்லை அபராதம் கட்டித்தான் ஆக வேண்டும்.

ஏன் சீட் பெல்ட் போடல போலிசிடமே கேட்ட தில் வாலிபர்

சமீபத்தில் கேரளாவில் ஒரு இளைஞர் தனி ஆளாக போலீஸ் வாகனத்தை மறித்து ஏன் நீங்க சீட் பெல்ட் போடல என கேட்பதும் உடன் இருக்கும் போலீஸ் நீ யார் அதை ஏன் கேட்குற என மலையாளத்தில் திட்டுவது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

போலீஸ் வாகனத்தையே வழிமறித்து சீட் பெல்ட் எங்கே என்று கேட்ட கேரளா சேட்டன். இதற்கெல்லாம் ஒரு தில் வேணும்..

C T Sam Luther ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಬುಧವಾರ, ಅಕ್ಟೋಬರ್ 9, 2019

From around the web