கேரள முதல்வர் அரசு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!

கேரள முதல்வர் பினராய் விஜயன் சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளார்!
 
கேரள முதல்வர் அரசு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அறிவித்திருந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் கேரளாவிலும்சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மேலும் குறிப்பாக கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மேலும் அங்கும் காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர் அனைவரும் வரிசையில் நின்று ஜனநாயக கடமை ஆற்றினார். மேலும் ஏழு மணிக்குப் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு தற்போது கண்காணிப்பு மத்தியில் பாதுகாப்பாக உள்ளது.

corona

சில தினங்களாக கொரோனா தாக்கம் இந்திய அளவில் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் இந்திய அரசானது பல்வேறு மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைக்கிறது. மேலும் பல்வேறு மாநிலத்திலுள்ள அமைச்சர்கள், பிரபலங்கள் போன்ற பலருக்கும் கொரோனா ண்டறியப்பட்டது . தற்போது சில தினங்களுக்கு முன்பு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் கொரோனா கண்டறியப்பட்டது .அதனால் அவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.  இன்றைய தினம் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் முதல்வரான அகிலேஷ் யாதவுக்கு கொரோனா கண்டறியப்பட்டது தகவல் முன்னதாக வெளியாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web