திமுகவின் ‘திராவிட பிள்ளையார்’: கஸ்தூரி கிண்டல்

பகுத்தறிவு கொள்கையை பின்பற்றி வருவதாக கூறிக்கொண்டிருக்கும் திமுகவினர் அவ்வப்போது பகுத்தறிவு கொள்கையை காற்றில் பறக்கவிட்டு ஆன்மீக கொள்கைக்குக் மாறி வருவதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் விநாயக சதூர்த்தி தினத்தில் திமுகவினர் விநாயகர் சதூர்த்தி தின வாழ்த்துக்களை கூறி அடித்துள்ள போஸ்டர் மற்றும் பேனர்கள் குறித்து நடிகை கஸ்தூரி கிண்டல் செய்துள்ளார். அடையாறு கிரீன்வேஸ் சாலையில் திமுகவினர் ஒட்டிய ஒரு போஸ்டரை படம் பிடித்துள்ள நடிகை கஸ்தூரி அந்த போஸ்டரை
 

திமுகவின் ‘திராவிட பிள்ளையார்’: கஸ்தூரி கிண்டல்

பகுத்தறிவு கொள்கையை பின்பற்றி வருவதாக கூறிக்கொண்டிருக்கும் திமுகவினர் அவ்வப்போது பகுத்தறிவு கொள்கையை காற்றில் பறக்கவிட்டு ஆன்மீக கொள்கைக்குக் மாறி வருவதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் விநாயக சதூர்த்தி தினத்தில் திமுகவினர் விநாயகர் சதூர்த்தி தின வாழ்த்துக்களை கூறி அடித்துள்ள போஸ்டர் மற்றும் பேனர்கள் குறித்து நடிகை கஸ்தூரி கிண்டல் செய்துள்ளார்.

திமுகவின் ‘திராவிட பிள்ளையார்’: கஸ்தூரி கிண்டல்அடையாறு கிரீன்வேஸ் சாலையில் திமுகவினர் ஒட்டிய ஒரு போஸ்டரை படம் பிடித்துள்ள நடிகை கஸ்தூரி அந்த போஸ்டரை பதிவிட்டு, அய்யய்யோ, இப்படி குழப்புறீங்களே எனக் குறிப்பிட்டுள்ளார். திராவிட பிள்ளையார் என்ற ஹேஸ்டேக்கையும் அவர் கிண்டலுடன் பதிவிட்டுள்ளார்.

From around the web