எருதுவிடும் இளைஞருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த எருதுவிடும் விளையாட்டுப் போட்டியில் உசைன் போல்டை விட வேகமாக ஓடிய இளைஞர் சீனிவாசன் என்பவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதுகுறித்த செய்தி அறிந்த மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அந்த இளைஞருக்கு தேவையான பயிற்சிகள் கொடுத்து அவரை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது இதனை அடுத்து விரைவில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள எருதுவிடும் இளைஞர் ஏரோபிளேன் ஏற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக்கில் அவர் தங்கப்பதக்கங்கள் பெற்று இந்தியாவுக்கு பெருமை
 
எருதுவிடும் இளைஞருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த எருதுவிடும் விளையாட்டுப் போட்டியில் உசைன் போல்டை விட வேகமாக ஓடிய இளைஞர் சீனிவாசன் என்பவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இதுகுறித்த செய்தி அறிந்த மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அந்த இளைஞருக்கு தேவையான பயிற்சிகள் கொடுத்து அவரை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது

இதனை அடுத்து விரைவில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள எருதுவிடும் இளைஞர் ஏரோபிளேன் ஏற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக்கில் அவர் தங்கப்பதக்கங்கள் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார் என்றும் நம்பப்படுகிறது

From around the web