தமிழகத்தில் 2வது மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் பாமர மக்கள் மட்டுமன்றி பதவியில் இருக்கும் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம் இந்த நிலையில் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு கோவை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியான செய்தியை பார்த்தோம் இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள்
 

தமிழகத்தில் 2வது மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் பாமர மக்கள் மட்டுமன்றி பதவியில் இருக்கும் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு கோவை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியான செய்தியை பார்த்தோம்

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

From around the web