காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உடல்நலக் குறைவால் சற்றுமுன் காலமானார். அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. காஞ்சிபுரம் மருத்துவமனையில் மரணம் அடைந்த காஞ்சி சங்கரரின் உடல் தற்போது தனியார் மருத்துவமனையில் இருந்து காஞ்சி மடத்துக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அவரது இறுதிச்சடங்கு குறித்த தகவல்கள் இன்னும் சிறிது நேரத்தில் சங்கர மடத்தில் இருந்து அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது ஜெயேந்திரர் ஏற்கனவே இரு மாதங்களுக்கு முன்பு மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு
 

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்.காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உடல்நலக் குறைவால் சற்றுமுன் காலமானார். அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

காஞ்சிபுரம் மருத்துவமனையில் மரணம் அடைந்த காஞ்சி சங்கரரின் உடல் தற்போது தனியார் மருத்துவமனையில் இருந்து காஞ்சி மடத்துக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அவரது இறுதிச்சடங்கு குறித்த தகவல்கள் இன்னும் சிறிது நேரத்தில் சங்கர மடத்தில் இருந்து அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

ஜெயேந்திரர் ஏற்கனவே இரு மாதங்களுக்கு முன்பு மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web