காஞ்சி சங்கரர் உடல் நல்லடக்க பணிகள் தொடக்கம்

நேற்று காலை மரணம் அடைந்த காஞ்சி சங்கரர் ஜெயேந்திர சரஸ்வதி அவர்களின் உடல் இன்று தகனம் செய்யப்படும் என ஏற்கனவே சங்கரமடம் தெரிவித்திருந்த நிலையில் இன்று காலை அவரது உடல் நல்லடக்க பணிகள் தொடங்கி நடந்து வருகிறது முன்னதாக ஜெயேந்திரர் உடலுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் இறுதியஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து சந்திரசேகர் சுவாமிகள்ல் பிருந்தாவனத்தில் அவரது உடல் அடக்கம் செய்ய தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது ஜெயேந்திரரின் உடல்
 

நேற்று காலை மரணம் அடைந்த காஞ்சி சங்கரர் ஜெயேந்திர சரஸ்வதி அவர்களின் உடல் இன்று தகனம் செய்யப்படும் என ஏற்கனவே சங்கரமடம் தெரிவித்திருந்த நிலையில் இன்று காலை அவரது உடல் நல்லடக்க பணிகள் தொடங்கி நடந்து வருகிறது

முன்னதாக ஜெயேந்திரர் உடலுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் இறுதியஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து சந்திரசேகர் சுவாமிகள்ல் பிருந்தாவனத்தில் அவரது உடல் அடக்கம் செய்ய தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது ஜெயேந்திரரின் உடல் பிருந்தாவனத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இன்னும் ஒருசில நிமிடங்களில் முறைப்படி அனைத்து மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

From around the web