கைலாஷா என்பது நாடு அல்ல அது அண்டசராசரம்

திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தா இன்று இந்தியாவுக்கே சவால் விடும் வகையில் ஈக்வெடார் நாட்டில் உள்ள ஒரு மிகப்பெரும் தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாஷா நாடு என்று பெயர் வைத்து அதற்கு ஒரு வெப்சைட் ஆரம்பித்து அதிலேயே ஆட்சேர்க்கையும் தொடங்கி விட்டார். தனி பாஸ்போர்ட், தனி கொடி என கலக்கி வரும் நித்தி பற்றிய செய்திதான் அனைத்திலும் ஹாட் டாபிக் ஆக இரண்டு நாட்களாக சென்று கொண்டிருக்கிறது. அவரது குற்ற செயல்களுக்காக அவரை குஜராத் மாநில போலீஸ்
 

திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தா இன்று இந்தியாவுக்கே சவால் விடும் வகையில் ஈக்வெடார் நாட்டில் உள்ள ஒரு மிகப்பெரும் தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாஷா நாடு என்று பெயர் வைத்து அதற்கு ஒரு வெப்சைட் ஆரம்பித்து அதிலேயே ஆட்சேர்க்கையும் தொடங்கி விட்டார்.

கைலாஷா என்பது நாடு அல்ல அது அண்டசராசரம்

தனி பாஸ்போர்ட், தனி கொடி என கலக்கி வரும் நித்தி பற்றிய செய்திதான் அனைத்திலும் ஹாட் டாபிக் ஆக இரண்டு நாட்களாக சென்று கொண்டிருக்கிறது.

அவரது குற்ற செயல்களுக்காக அவரை குஜராத் மாநில போலீஸ் தேடி வரும் நிலையில் அவர் தினமும் யூ டியூப்பில் தோன்றி பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதில் நேற்று பேசிய நித்தி எந்த நாட்டுக்கும் எதிரானவன் நான் இல்லை என்றும், கைலாசா என்பது ஒரு இடமில்லை என்றும், அது கடவுள் நிறைந்திருக்கும் அண்டசராசரம் என விளக்கம் அளித்துள்ளார். 

நித்தி விவகாரத்தில் என்ன நடக்க போகிறது என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

From around the web