சூரப்பா எங்கு சென்றாலும் நோட்டீஸ் அனுப்பப்படும் நீதியரசர் உத்தரவு!

சூரப்பா பதவி முடிந்து எங்கு சென்றாலும் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கூறுகிறார் நீதியரசர்கள் கலையரசன்!
 
சூரப்பா எங்கு சென்றாலும் நோட்டீஸ் அனுப்பப்படும் நீதியரசர் உத்தரவு!

இந்தியாவின் தலைநகரமாக உள்ளது டெல்லி. டெல்லி மையமாகக் கொண்டு உச்சநீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் உயர்நீதிமன்றம் உள்ளது. உயர்நீதிமன்றம்  தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் உள்ளது. தென்மக்களுக்கு உதவ மதுரை மாநகரில் உயர்நீதிமன்றம் கிளை உள்ளது.மேலும் உயர்நீதிமன்றங்களில் தினசரி வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அதில் தற்போது ஓய்வு பெற்ற அண்ணா பல்கலை துணைவேந்தரின் வழக்கு விசாரிக்கப்பட்டது.

high court

மேலும் இந்த விசாரணையை நீதியரசன் கலையரசன் விசாரித்ததாக தகவல்வெளியாகியிருந்தது.  ஓய்வு பெற்ற அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் இந்த புகார்களில் 80% நிறைவேற்றுவதாக நீதி அரசன் கலையரசனின் குழு தகவல் உள்ளது. மேலும்அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா எங்கு சென்றாலும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இன்னும் 3,4 சாட்சிகளை விசாரித்த பின்னர் வழக்கு முழுவதும் நிறைபெறும் எனவும்  தகவல் வெளியாகி உள்ளது.அனைத்து குற்றச்சாட்டுகளும் தொகுத்து பின்னர் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்  மேலும் அது எழுத்து மூலமாகவோ அல்லது நேரில் சென்று பதில் கூற வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். மேலும் எழுத்து மூலமாக திருப்தியளிக்கவில்லை என்றால் நேரில் வந்து விசாரிப்போம் என்றும் நீதி அரசர் கலையரசன் குழுவானது கூறியுள்ளது.மேலும் முழுமையாக ஆணையங்களை  ஒப்படைக்கவில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

From around the web