அரசியல் காரணமா? ஆட்சியாளர்களுக்கு பிடிக்காதவரா? "நீதிபதி குரேஷி!"

உச்சநீதிமன்ற நீதிபதியாக அகில் குறேஷி நியமிக்கப்படுவதற்கு அரசியல் காரணமா என்று கேள்வி எழுப்பியுள்ளது
 
kureshi

இந்தியாவின் முதல் நீதிமன்றமாக காணப்படுகிறது உச்ச நீதிமன்றம். மேலும் உச்சநீதிமன்றம் டெல்லியில் உள்ளது மேலும் மாநில தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு இந்த உச்ச நீதிமன்றமே தீர்ப்பு அளிக்கும் மேலும் இந்தியாவின் முதன்மை நீதிமன்றம் இந்த உச்சநீதிமன்றமே காணப்படுகிறது.  இத்தனை உச்சநீதிமன்றத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாக குரேஷி நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் நியமிக்கப்படவில்லை. மேலும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படதற்கு அரசியல் காரணமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.superme court

மேலும் அவர்களுக்கு பிடிக்காதவர் என்பதால் மூத்த நீதிபதிகள் குரேஷி புறக்கணிக்க பட்டதாகக் கூறப்படுகிறது. ஆட்சியாளர்களின் விருப்பம்போல நீதிபதிகள் செயல்படத் தொடங்கினால் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஆபத்து. நீதிபதிகள் நியமனம் என்பது உரிமையாக இருக்க வேண்டும் என்பதே உச்சநீதிமன்றத்தின் நிலைபாடு. மேலும் இவர் அமித்ஷாவை சிறைக்கு அனுப்பியவர்.

 2010 இல் குஜராத்தில் நடைபெற்ற போலி என்கவுண்டர் வழக்கில் அமித்ஷாவை கைது செய்ய உத்தரவிட்டார்.  மேலும் 2010ல் உள்துறை இணை அமைச்சராக இருந்த அமித்ஷாவை இரண்டு நாட்கள் போலீசாருக்கு உத்தரவிட்டார் நீதிபதி குறேஷி .2012 இல் குஜராத்தில் லோக் அயுக்தா பதவியில் ஓய்வு பெற்ற நீதிபதி மேத்தா நியமிக்கப்பட்டது சரி என குரேஷி  தீர்ப்பளித்தார்.

லோக் அயுக்தா  பிரச்சினையின் நீதிபதி குரேஷி  அளித்த தீர்ப்பு குஜராத் மாநில அரசுகள் பின்னடைவாக அமைந்தது. நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி குற்றம் சாட்டப்பட்டு இருந்தார். இதனால் வழக்கு விசாரணை முடியும் நேரத்தில் சுரேஷின் உறவினரான வழக்கறிஞர் ஒருவரை வழக்கில் ஆஜராக வைத்தனர்.

From around the web