"பத்திரமாக வைத்திருக்கிறோம்" என்று கூறி நகை திருட்டு!!

பத்திரமாக வைத்து இருக்கிறோம் என கூறி 14 சவரன் நகை திருட்டு
 
nagai

தற்போது நவீன காலத்தில் பலரும் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கின்றனர். மேலும் பல பகுதிகளில் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக வும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்றே கூறலாம். மேலும் இதில் பலரும் படித்த இளைஞர்களும் பட்டதாரிகளாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த சூழலில் அவர்கள் வேலை வாய்ப்பு இல்லாததால் அவர்கள் பல்வேறு தவறான செயல்களில் ஈடுபடுவதாக காட்டுகிறது. மேலும் தமிழகத்தில் அதிகமாக திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதன் விளைவாக பலரும் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர்.thief

இந்த நிலையில் ஒருசிலர் நூதன முறையில் பொருட்களை திருடும் நம்ப வைத்து கழுத்தை அறுப்பது போல் காணப்படுகிறது இச்சம்பவம் மீண்டும் நம் தமிழகத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி அவர்கள் பத்திரமாக வைத்து இருக்கிறோம் என கூறி 14 சவரன் நகையை திருடியதாக கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் சென்னை கொளத்தூர் திருமுருகன் நகரில் மூதாட்டி சாரதா நூதன முறையில் ஏமாற்றி 14 சவரன் நகை திருடப்பட்டது.

பக்கத்து தெருவில் பிரச்சினையாக உள்ளது அங்கு சென்றால் நகைகளை பறித்துச் சென்று விடுவார்கள் என்று கூறி திருடர்கள் நூதன முறையில் கைவரிசை காட்டியுள்ளனர் மூதாட்டியிடம் பர்சில் வைத்து நகையை கொடுப்பது போல் நடித்து கவனத்தை திசைதிருப்பி 14 சவரன் நகையை திருடி சென்றுள்ளனர்

From around the web