சரவணபவன் அண்ணாச்சி புகழ் ஜீவஜோதிக்கு புதிய பதவி: பாஜகவினர் கொண்டாட்டம்

சரவணபவன் அண்ணாச்சி விவகாரத்தில் சிக்கிய பிரபலம் அடைந்தவர் ஜீவஜோதிக்கு பாஜகவில் மாவட்ட துணை தலைவர் பதவி கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த ஜீவஜோதி, தஞ்சை மாவட்டம் முழுவதும் பாஜக கொடிகளை ஏற்றி வைத்து பிரபலமாகி வந்தார் ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் பாஜக பிரமுகராக இருந்த வேதரத்தினம் திடீரென திமுகவிற்கு சென்று விட்டதால் அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக களமிறக்கப்பட்டவர்தான் ஜீவஜோதி என்பது குறிப்பிடத்தக்கது ஜீவஜோதியும் தனது கொடுத்த வாய்ப்பை சரியாக
 

சரவணபவன் அண்ணாச்சி விவகாரத்தில் சிக்கிய பிரபலம் அடைந்தவர் ஜீவஜோதிக்கு பாஜகவில் மாவட்ட துணை தலைவர் பதவி கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த ஜீவஜோதி, தஞ்சை மாவட்டம் முழுவதும் பாஜக கொடிகளை ஏற்றி வைத்து பிரபலமாகி வந்தார்

ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் பாஜக பிரமுகராக இருந்த வேதரத்தினம் திடீரென திமுகவிற்கு சென்று விட்டதால் அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக களமிறக்கப்பட்டவர்தான் ஜீவஜோதி என்பது குறிப்பிடத்தக்கது

ஜீவஜோதியும் தனது கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தஞ்சை மாவட்டம் முழுவதும் கட்சியை வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் அரசியல் சித்து விளையாட்டுகளையும் கற்றுக் கொண்டு விட்டதாகவும் தஞ்சை மாவட்டத்தில் பாஜகவிற்கு கௌரவமான ஓட்டு கிடைக்க வழிவகை செய்தார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

தற்போது அவருக்கு மாவட்ட துணை தலைவர் பதவியும் கிடைத்துள்ளதை அடுத்து அவர் மென்மேலும் மேலும் பல பதவிகளை பெறுவார் என்றும் பாஜக தமிழகத் தலைவராக வரும் அளவுக்கு உயர அவருக்கு வாய்ப்பு உள்ளது என்றும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த சில மாதங்களாகவே பாஜகவில் பல பிரபலங்கள் இணைந்து வரும் நிலையில் ஜீவஜோதியின் பிரபலமாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web