விஜய்க்கெல்லாம் அதிமுக அஞ்சுமா? அமைச்சர் ஜெயகுமார் ஆவேசம்

கடந்த 19ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரில் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது இந்த விழாவில் விஜய் பேசிய ஒருசில கருத்துக்கள் ஊடகங்களின் விவாதங்களுக்கு உள்ளானது. இந்த நிலையில் நேற்று சன் டிவியில் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பப்பட்டது இதில் விஜய்யின் முழு பேச்சையும் கேட்ட பலர் விஜய் அரசியல்வாதிகள் குறித்து ஒன்றும் தவறாக பேசவிலையே என்றே கருத்து தெரிவித்தனர். ஆனால் விஜய்யின் பேச்சை தவறாக புரிந்து கொண்டு
 
விஜய்க்கெல்லாம் அதிமுக அஞ்சுமா? அமைச்சர் ஜெயகுமார் ஆவேசம்

கடந்த 19ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரில் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது இந்த விழாவில் விஜய் பேசிய ஒருசில கருத்துக்கள் ஊடகங்களின் விவாதங்களுக்கு உள்ளானது. இந்த நிலையில் நேற்று சன் டிவியில் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பப்பட்டது

இதில் விஜய்யின் முழு பேச்சையும் கேட்ட பலர் விஜய் அரசியல்வாதிகள் குறித்து ஒன்றும் தவறாக பேசவிலையே என்றே கருத்து தெரிவித்தனர். ஆனால் விஜய்யின் பேச்சை தவறாக புரிந்து கொண்டு பல அரசியல்வாதிகள் அவரது பேச்சை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், ‘விஜய் போன்றவர்கள் முதலீடு செய்த பணத்தை எடுப்பதற்கும் படத்தை நீண்ட நாட்கள் ஓட்டுவதற்கும் அதிமுகவை விமர்சனம் செய்து வருவதாகவும், ஆனால் அதிமுக அதற்கெல்லாம் அஞ்சாது என்றும் எதையும் எதிர்த்து நிற்கும் என்றும் அவர் கூறியுள்ளார்

From around the web