ஜப்பானில் இந்தியா உட்பட 129 நாட்டு மக்கள் நுழையத் தடை!!

ஜப்பானில் இந்திய மக்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் 5 மாதங்களை முழுமையாகக் கடந்தபோதிலும் கட்டுக்குள் வந்தபாடில்லை. டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டபோது இது அவ்வளவு தீவிரமான ஒன்றாக கருதப்படாததால், சீனாவிலும் அஜாக்கிரதையாக இருக்க வூகான் முழுவதும் விறுவிறுவெனப் பரவியது. விமானப் போக்குவரத்தால் சீனாவில் இருந்த நோய், ஒவ்வொரு நாடுகளுக்கும் பரவியது. இதனால் மார்ச் மாத இறுதியில் ஒவ்வொரு நாட்டிலும் படிப்படியாக ஊரடங்கானது அமலானது. அந்தவகையில்
 
ஜப்பானில் இந்தியா உட்பட 129 நாட்டு மக்கள் நுழையத் தடை!!

ஜப்பானில் இந்திய மக்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் 5 மாதங்களை முழுமையாகக் கடந்தபோதிலும் கட்டுக்குள் வந்தபாடில்லை. டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டபோது இது அவ்வளவு தீவிரமான ஒன்றாக கருதப்படாததால், சீனாவிலும் அஜாக்கிரதையாக இருக்க வூகான் முழுவதும் விறுவிறுவெனப் பரவியது.

விமானப் போக்குவரத்தால் சீனாவில் இருந்த நோய், ஒவ்வொரு நாடுகளுக்கும் பரவியது. இதனால் மார்ச் மாத இறுதியில் ஒவ்வொரு நாட்டிலும் படிப்படியாக ஊரடங்கானது அமலானது. அந்தவகையில் வெளிநாடுகளில் பணிபுரிவோர் பலரும் தங்கள் சொந்தநாடுகளுக்கு தனி விமானங்கள்மூலம் அழைத்து வரப்பட்டனர்.

ஜப்பானில் இந்தியா உட்பட 129 நாட்டு மக்கள் நுழையத் தடை!!

தற்போது பொருளாதார வீழ்ச்சியினை உலக நாடுகள் சந்தித்துவரும் நிலையில், ஊரடங்கானது தக்க வழிமுறைகளுடன் தளர்த்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் ஜப்பான் அரசும் ஊரடங்கினை பல விதிமுறைகளுடன் தளர்த்தியுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை ஜப்பான் பிரதமர் ஹின் அறிவிப்பு வெளியிட்டார். அந்தவகையில் ஜப்பானில் 118 நாடுகளைச் சேர்ந்த மக்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்படுவதாக பிரதமர் அறிவித்து இருந்தார்.

தற்போது அதில் மீண்டும் ஒரு திருத்தமாக இந்தியா, ஆப்கானிஸ்தான், அஜெர்டினா, வங்கதேசம், எல்சால்வோதார், கானா, கினியா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, கஜிகிஸ்தான் போன்ற 11 நாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

From around the web