ஜெகன் மோகன் போல் மோசமான முதலமைச்சரை பார்த்ததில்லை- சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் ஒய் எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெகன் மோகன் ஆட்சி நடந்து வருகிறது. பல்வேறு விசயங்களில் ஜெகன்மோகனின் சேவைகளை புதுமையான திட்டங்களை மக்கள் பாராட்டித்தான் வருகின்றனர். ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு அரசுப்பணி, அரசு டாக்டர்கள் தனி கிளினிக் நடத்தக்கூடாது, ஆட்டோ டிரைவர்களுக்கு வருடம் 10000 என இவரின் அதிரடி திட்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இருந்தாலும் எதிர்க்கட்சி என்ற முறையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜெகனை கடுமையாக சாடியுள்ளார். விசாகப்பட்டினத்தில் நடந்த
 

ஆந்திராவில் ஒய் எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெகன் மோகன் ஆட்சி நடந்து வருகிறது. பல்வேறு விசயங்களில் ஜெகன்மோகனின் சேவைகளை புதுமையான திட்டங்களை மக்கள் பாராட்டித்தான் வருகின்றனர்.

ஜெகன் மோகன் போல் மோசமான முதலமைச்சரை பார்த்ததில்லை- சந்திரபாபு நாயுடு

ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு அரசுப்பணி, அரசு டாக்டர்கள் தனி கிளினிக் நடத்தக்கூடாது, ஆட்டோ டிரைவர்களுக்கு வருடம் 10000 என இவரின் அதிரடி திட்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

இருந்தாலும் எதிர்க்கட்சி என்ற முறையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜெகனை கடுமையாக சாடியுள்ளார்.

விசாகப்பட்டினத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு இது போல மோசமான ஆட்சியை நான் பார்த்ததே இல்லை என்றும் ஜெகன் சைக்கோ போல் செயல்படுகிறார் என கூறியுள்ளார் .

From around the web