சிபிசிஐடி டிஜிபி ஜாபர்சேட் திடீர் மாற்றம்: காரணம் என்ன?

சிபிசிஐடி டிஜிபி ஜாபர்சேட் அவர்கள் குடிமை பொருள் வழங்கல் துறை டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டதாக தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. மேலும் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை டிஜிபியாக இருந்த பிரதீப் வி பிலிப் அவர்கள் ஜாபர்சேட் வகித்து வந்த சிபிசிஐடி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி இயக்குநராக ஜாபர்சேட் அவர்கள் திடீரென மாற்றப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இருப்பினும் இந்த இடமாற்றத்தால் ஐபிஎஸ் அதிகாரிகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 

சிபிசிஐடி டிஜிபி ஜாபர்சேட் திடீர் மாற்றம்: காரணம் என்ன?

சிபிசிஐடி டிஜிபி ஜாபர்சேட் அவர்கள் குடிமை பொருள் வழங்கல் துறை டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டதாக தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.

மேலும் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை டிஜிபியாக இருந்த பிரதீப் வி பிலிப் அவர்கள் ஜாபர்சேட் வகித்து வந்த சிபிசிஐடி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிசிஐடி இயக்குநராக ஜாபர்சேட் அவர்கள் திடீரென மாற்றப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இருப்பினும் இந்த இடமாற்றத்தால் ஐபிஎஸ் அதிகாரிகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

சிபிசிஐடி டிஜிபி ஜாபர்சேட் திடீர் மாற்றம்: காரணம் என்ன?

From around the web