இன்னும் "ரெண்டு மணி" நேரத்துல "ஆறு மாவட்டத்தில" மழை பெய்யுமாம்!

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்குள் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது!
 
rain

தற்போது கோடைகாலம் இருக்கிறது. அதனால் பல பகுதிகளில் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக காணப்படுகிறது. இன்னும் பல பகுதிகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு மிகவும் கடுமையாக உள்ளது என்றே கூறலாம். இந்நிலையில் தமிழகத்தில் வெப்பநிலையானது உருவாக்கும் அக்னி நட்சத்திரம் ஆனது நிறைவு பெற்றது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. இதனால் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் வெப்பநிலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது பல பகுதிகளில் ஏற்பட்ட வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.weather

மேலும் ஒரு சில மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையமானது இன்னும் இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது. மேலும் அதுவும் தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் இந்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த மழையானது மிதமான மழை பெய்ய உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன்படி தமிழகத்தில் உள்ள சேலம் தர்மபுரி பெரம்பலூர் விழுப்புரம் திருப்பத்தூர் திருவாரூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் இத்தகைய மழை பெய்து வருவதால் அந்த மாவட்டத்தில் மக்கள் இரவு நேரத்தில் குளிர்ச்சியான சூழ்நிலை உணர்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web