ஐடி ஊழியர்கள் 9 பேர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் ஐடி நிறுவனம்

பெங்களூரை சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்றில் 35 பேர் சுற்றுலா சென்றபோது நேர்ந்த விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளதாக அந்நிறுவனம் பெரும் அதிர்ச்சியில் உள்ளது மைசூரை சேர்ந்த ஐடி ஊழியர்கள் 35 பேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனியார் பேருந்து ஒன்றில் சுற்றுலா சென்றனர் மங்களூரு மட்டும் சிக்மக்ளூர் சென்றுவிட்டு அவர்கள் மலைப்பாதையில் திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென வளைவு ஒன்றில் பேருந்து திரும்பியபோது மலையில் மோதியது இதனால் விபத்து ஏற்பட்டதால் அந்த பேருந்தின் முன்
 
ஐடி ஊழியர்கள் 9 பேர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் ஐடி நிறுவனம்

பெங்களூரை சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்றில் 35 பேர் சுற்றுலா சென்றபோது நேர்ந்த விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளதாக அந்நிறுவனம் பெரும் அதிர்ச்சியில் உள்ளது

மைசூரை சேர்ந்த ஐடி ஊழியர்கள் 35 பேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனியார் பேருந்து ஒன்றில் சுற்றுலா சென்றனர் மங்களூரு மட்டும் சிக்மக்ளூர் சென்றுவிட்டு அவர்கள் மலைப்பாதையில் திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென வளைவு ஒன்றில் பேருந்து திரும்பியபோது மலையில் மோதியது

இதனால் விபத்து ஏற்பட்டதால் அந்த பேருந்தின் முன் பகுதியில் உட்கார்ந்திருந்த 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் அந்த பேருந்தில் பயணம் செய்த 20 பேருக்கு மேல் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

எதிர்பாராமல் நடந்த இந்த திடீர் விபத்தால் 9 ஊழியர்கள் மரணம் அடைந்ததால் ஐடி நிறுவனம் அதிர்ச்சியில் உள்ளது

From around the web