அதெல்லாம் செல்லும்! "புதுச்சேரியில் மூன்று பாஜக எம்எல்ஏக்கள் நியமனம்"-உயர்நீதிமன்றம்!!

புதுச்சேரியில் பாஜகவினர் மூன்றுபேரை எம்எல்ஏவாக நியமித்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
bjp

தற்போது இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்பாக 5 மாநில தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாடு கேரளா புதுச்சேரி அசாம் மற்றும் மேற்கு வங்கம். அதிலும் தமிழகம் புதுச்சேரி கேரளா போன்றவற்றில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் இந்த 5 மாநில தேர்தலில் மே இரண்டாம் தேதி அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டது. இதில் பல மாநிலங்களில் புதிய ஆட்சிகளும் பல மாநிலங்களில் முந்தைய ஆட்சிகளில் தொடர்கிறது.highcourt

இந்நிலையில் நம் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தது. மேலும் இந்த கூட்டணி ஆனது புதுச்சேரியிலும் தொடர்ந்தது .நம் தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி எதிர்க்கட்சியாக உள்ளது. ஆனால் புதுச்சேரியிலும் பாஜக அதிமுக என் ஆர் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று தற்போது புதுச்சேரியில் ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக புதுச்சேரியில் பாஜகவினர் மூன்றுபேரை எம்எல்ஏவாக நியமித்தனர்.

அதுகுறித்துஎம்எல்ஏவாக   நியமனத்துக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அதற்கு தீர்ப்பு ஒன்றினை கூறியுள்ளது. அதன்படி புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்தவுடன் மூன்றுபேரை மத்திய அரசிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பினை அளித்துள்ளது. அதன்படி புதுச்சேரியில் பாஜகவினர் 3 பேரை நியமித்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது

. மேலும் புதுச்சேரியில் பாஜகவினர் 3 பேரை நியமித்து அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்து உள்ளதாக தகவல். இதனால் மத்திய அரசு தற்போது எந்த ஒரு தடையும் இருக்காது என்றும் தெரியவந்துள்ளது.

From around the web