தனிமைப்படுத்தலா? தவிப்பு வேண்டாம் நான் இருக்கிறேன்! ஆறுதலாக பேசும் "கிரேஸ் ரோபோ"!!

சீனாவில் புதிது புதிதாக கண்டுபிடிப்புகள் வெளியானதை தொடர்ந்து தற்போது கிரேஸ் என்ற ரோபோவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
 
robot

தற்போது உலகில் உள்ள மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி வரும் நோயான கொரோனா முதன் முதலில் சீனாவில் உருவானதாக பல்வேறு பத்திரிகை நிறுவனங்கள் கூறுகின்றன. மேலும் இந்த நோயின் தாக்கம் தற்போது உலகிலுள்ள பல பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளன. எனவே சீனாவில் அவ்வப்போது புதிய புதிய கண்டுபிடிப்புகளையும் சர்ச்சைகளையும் எழுப்பி வருகின்றன. இந்நிலையில் சீனாவில் மனித முகத் தோற்றத்துடன் ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அதற்கு கிரேஸ் என்றும் பெயரிடப்பட்டு உள்ளது.grace

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் என்றும் கூறுகிறது .அதன்படி அந்த நான்தான் கிரேஸ் முதியவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்வேன் என்று மனிதனின் குரலில் பேசுகிறது. மேலும் மக்களை சந்தித்து பேசி அவர்களுடைய நாளை பிரகாசமாக மாற்றுவேன் என்றும் அந்த கிரேஸ் ரோபோ கூறியுள்ளது. மேலும் தனிமை படுத்தலா? தவிப்பு வேண்டாம் நான் இருக்கிறேன். மேலும் இது ரோபோவானது மருத்துவ பணியாளராக வலம்வரும்  என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த ரோபோவை தயாரிக்க ஒரு சொகுசு கார் உருவாக்குவதற்கு தேவையான செலவாகும் என்று இதனை வடிவமைத்தவர் கூறியுள்ளார். மேலும் வரும் நாட்களில் இந்த ரோபோவின் வரவு அதிகரிக்கும் அதன் செலவு குறைய வாய்ப்புள்ளதாகவும், பிற்காலத்தில் இந்த ரோபோ அதிகமாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவது இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும்  கொரோனா  பாதித்த முதியவர்களுடன் பேசி ஆறுதல் அளிக்கும் ரோபோவாக இது காணப்படுகிறது. மேலும் இவை உபயோகிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதிலிருந்து தவிர்க்கப்பட்டு அவர்களின் உயிர் பாதுகாப்பு படுவதாகவும் இதைக் கூறுகின்றனர்.

From around the web