பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது ஒரு நாகரிகமான சமுதாயத்தில் ஏற்புடையதா?

ஆயுதமின்றி போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது ஒரு நாகரிகமான சமுதாயத்தில் ஏற்புடையதா? நீதிபதிகள் கேள்வி
 
sterlite

தமிழகத்தில் உப்பு மாநகரம் என்று கேட்டால் அதனை தூத்துக்குடி என்றே கூறுவர். அந்தப்படி தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் உப்பானது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவின் தொழில் நகரமாகவும் தூத்துக்குடி மாநகரம் காணப்படுகிறது. மேலும் இங்கு முத்து எடுப்பவர்களின் தொழிலும் அதிகமாக காணப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தூத்துக்குடியில்  சில வருடங்களுக்கு முன்பாக அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் கலகக்காரர்கள் என்று துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.madurai

அதன்படி அவர்கள் தூத்துக்குடி நகரில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு ஈடுபட்டது. இதன் விளைவாக தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தது அதனை தொடர்ந்து தற்போது சில வருடங்களாக இந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருந்த ஆயினும் சில காரணங்களுக்காக தற்போது இந்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சில அதிரடி அறிவிப்புகள் மற்றும் கேள்விகளை எழுப்பியுள்ளது. அதன்படி தூத்துக்குடியில் எந்த ஆயுதமும் இன்றி போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடந்துள்ளது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. மேலும் ஆயுதமின்றி போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது ஒரு நாகரிகமான சமுதாயத்தில் ஏற்புடையதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கை தமிழக முதன்மை செயலாளர் அறிக்கையை தாக்கல் செய்ய உடனடிக் உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் மீண்டும் விசாரணை நடத்த கோரி வழக்கு தொடரப்படுகிறது. இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

From around the web