ரஜினியை திட்டுவதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்கிறதா திமுக? அதிர்ச்சி தகவல் 

ரஜினியையும் பாஜகவையும் திட்டுவதற்காக கோடிக்கணக்கில் திமுக செலவு செய்வதாக ஒரு செய்தி டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 

 

ரஜினியையும் பாஜகவையும் திட்டுவதற்காக கோடிக்கணக்கில் திமுக செலவு செய்வதாக ஒரு செய்தி டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 

யூடியூப்பில் அதிக ஃபாலோயர்களை வைத்து இருப்பவர்கள் மற்றும் டுவிட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருப்பவர்களுக்கும் ரஜினி மற்றும் பாஜகவை திட்டி போஸ்ட் செய்தால் ஆயிரக்கணக்கில் இலட்சக்கணக்கில் பணம் கொடுப்பதாக திமுக வலைவிரித்து இருப்பதாகவும், இதற்கு பெரும்பாலான யூடியூப் சேனல்கள் ட்விட்டர் பேஸ்புக் பிரபலங்களும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் இதனை அடுத்து சமூக வலைதளங்களில் ரஜினி மீதான வெறுப்பு பதிவுகள் அதிகமாக நடமாடுவதாகவும் கூறப்படுகிறது

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் திமுகவுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை ரஜினி தான் என்பதால் முதல் கட்டமாக ரஜினியை குறி வைத்ததாகவும் அதன் பின்னர் பாஜக மற்றும் அதிமுகவை குறி வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்பதும் இதையும் மீறி ரஜினி அரசியலுக்கு வந்தால் வெற்றி பெறுவாரா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

From around the web