செங்கல்பட்டில் பாரத் பயோடெக் தடுப்பூசி தயாரிக்க அனுமதி?

செங்கல்பட்டு மையத்தில் பாரத் பயோடெக் தடுப்பூசி தயாரித்த நிறுவனத்திற்கு அனுமதி கிடைக்க வாய்ப்பு
 
bharat biotech

தற்போதும் இந்தியாவில் அதிகமாகப் பேசப்பட்ட வார்த்தை என்றால் அதனை கொரோனா என்றே கூறலாம்.  கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மேலும் இந்தியாவில் இந்நோய் காரணமாக பலர் உயிரிழந்தனர். இதனால்  மிகுந்த அச்சம் உண்டானது.மேலும் இதனை தடுக்கும் விதமாக இந்தியாவில் இரண்டு விதமான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவர்கள் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பல மாநிலங்களில் விநியோகிக்கப்பட்டன.

இதனால் மக்கள் பலரும் ஆரம்பத்தில் இதன் மீது நம்பிக்கை இன்றி இருந்தார் இருந்தாலும் கூட தற்போது இந்த தடுப்பூசியை பலரும் தங்கள் உடம்பில் செலுத்தி கொள்கின்றனர். இதனால் மக்கள் மனதில் மத்திய அரசின் மீதும் இந்திய அரசின் மீதும் நம்பிக்கை வந்தது தெரிகிறது இந்த சூழ்நிலையில் தற்போது இந்தியாவில் இரண்டு விதமான தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகிறது. அவற்றில் ஒன்றான பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசி எனது பெரும்பாலான மக்கள் மத்தியில் பெரும்பாலும் பேசப்பட்டு காணப்படுகிறது.

இந்த சூழலில் தற்போது நம் தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் சார்பில் தடுப்பு மையம் அமைக்கப்படும் என்று சில மாதங்கள் முன்பு முதலில் சொல்லப்பட்டு வந்தது, அது தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்துக்கு அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் மற்றும் மூன்று நிறுவனங்கள்  விருப்பம் தெரிவித்த நிலையில் கூறப்படுகிறது. மேலும் மூன்று நிறுவனங்களில் கோவாக்சின் தயாரிக்கும் பாரதத்திற்கு மத்திய அரசு அனுமதி தர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அமைச்சர் சுப்பிரமணியனின் நாளை டெல்லி பதில் தடுப்பூசி பற்றி உறுதியாக வாய்ப்பு உள்ளது நாளை டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவை சந்திக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்.

From around the web