முக்கடல் சந்திக்கும் ஊரில் தீயாய் பரவும் கண்ணுக்கு தெரியாத கிருமி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனா நோய்த் தொற்றானது உறுதியாக பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது!
 
முக்கடல் சந்திக்கும் ஊரில் தீயாய் பரவும் கண்ணுக்கு தெரியாத கிருமி!

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்பதற்கேற்ப தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு சிறப்பு வளங்களும் சிறப்பான பகுதிகளும் உள்ளன. மேலும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பகுதிகளிலும் சுற்றுலாப் பகுதியாகவே காணப்படுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள வேளாங்கண்ணி, ஊட்டி கொடைக்கானல் போன்ற பகுதிகளில் தமிழக மக்கள் மட்டுமின்றி உலகில் உள்ள பல மக்களும் சுற்றுலா தளமாக வந்து செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

corona

இதன் மத்தியில் தமிழகத்தில் கடைசி மாவட்டமாக காணப்படும் கன்னியாகுமரி மாவட்டம் நல்லதொரு சுற்றுலா தலமாக உள்ளது. மேலும் இந்த கன்யாகுமரியில் அரபிக்கடல், வங்கக்கடல், இந்திய பெருங்கடல் மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடமாக உள்ளது. மேலும் இங்குள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்த மண்டபமும் உலகில் உள்ள அனைத்து சுற்றுலா விரும்பிகளின் பார்வையை ஈர்த்துள்ளது .கன்னியாகுமரியில் ஆட்கொல்லி நோயாக, கண்ணுக்குத் தெரியாத இப்படிப் பல பெயர்களால் அழைக்கப்படும் கொரோனா நோய்த்தாக்கம் தலைவிரித்து ஆடுவது வேதனையை அளித்துள்ளது.

அதன்படி கன்னியாகுமரியில் கடந்த 24 மணி நேரத்தில் 129 பேருக்கு புதிதாக கொரோனா உருவாக்கப்படுகிறது. மேலும் கடற்கரையை சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டு பலியாகி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அவனது 335 உயர்ந்து வேதனையை அளித்துள்ளது.கன்னியாகுமரி மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் கொரோனா  தாக்கம் அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது.

From around the web