கன்னியாகுமரியை கதறவிடும் கண்ணுக்கு தெரியாத கிருமி! புதிய பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 738 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது!
 
kaniyakumari

முக்கடல் சந்திக்கும் பூமியாக தமிழகத்தில் உள்ளதென் கடைசி மாவட்டமாக கருதப்படும் கன்னியாகுமரி உள்ளது. மேலும் இந்த கன்னியாகுமரி ஆனது இயற்கை எழில் மிக்க பகுதியாகும் காணப்படுகிறது. மேலும் இங்கு உள்ள திருவள்ளுவர் சிலையும் விவேகானந்தர் மண்டபமும் சுற்றுலாப் பயணிகளின் பார்வையை தன் வசமாக ஈர்த்துள்ளது. மேலும் இங்குள்ள தக்கலை நாகர்கோவில் போன்ற பகுதிகளில் எப்பொழுதுமே குளிர்ந்த வானிலை நிலவுவதால் பெரும்பாலான மக்கள் இப்பகுதியிலேயே வாழ விரும்புவார்கள்.corona

இத்தகைய சில தினங்களாக மழைநீர் வெள்ளம் போன்ற ஓடியது. மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கடந்த 20 நாட்களாக மழை பெய்து தாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இங்கு மழை மட்டுமின்றி கண்ணுக்குத் தெரியாத ஆட்கொல்லி நோயாக காணப்படும் கொரோனாவின் தாக்கமும் அதிகமாக காணப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் கன்னியாகுமரியில் கடந்த 24 மணிநேரத்தில் 738 பேருக்கு இந்த கண்ணுக்கு தெரியாத கொரோனா நோய் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 130 ஆக உயர்ந்துள்ளது.இதனால் கன்னியாகுமரி வாழும் மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். மேலும் நாளுக்கு நாள் இந்த கொரோனா நோயின் அறிகுறி அதிகமாக ஒரு தமிழகத்திலேயே மிகுந்த வருத்தத்தை உருவாக்கியுள்ளது.

From around the web