கன்னியாகுமரியில் ஆட்டம் போடும் கண்ணுக்குத் தெரியாத கிருமி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 128 பேருக்கு கொரோனா கண்டறியப் பட்டதாக கூறப்படுகிறது!
 
கன்னியாகுமரியில் ஆட்டம் போடும் கண்ணுக்குத் தெரியாத கிருமி!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு சிறப்பினை பெற்று உள்ளன. மேலும் ஒவ்வொரு மாவட்டத்தின் உணவு பழக்கங்களும் வித்தியாசமாகவும்  புதுப்புது விதமாகவும் காணப்படுகின்றன. மேலும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு சுற்றுலா தளங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.  தமிழகத்தின் தென் கடைசியில் உள்ள மாவட்டமாக காணப்படுகிறது கன்னியாகுமரி மாவட்டம். இந்த மாவட்டமானது அரபிக்கடல் வங்கக்கடல் இந்திய பெருங்கடல் ஆகிய மூன்று கடல்கள் சங்கமிக்கும் பகுதியாகவும் காணப்படுகிறது.

corona

திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் ஆனது தமிழக சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உலகில் உள்ள ஒவ்வொரு சுற்றுலா விரும்பிகளின் பார்வையும் ஈர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தகைய சிறப்பு பெற்ற கன்யாகுமரியில் கண்ணுக்கு தெரியாத கிருமி தலைவிரித்து ஆடுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. இவ்வாறு கண்ணுக்கு தெரியாத கொரோனா. இந்த கண்ணுக்கு தெரியாத கொரோனா கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 128 பேருக்கு கண்டறியப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 ஆயிரத்து 72 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்த கொரோனா மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில்உயிரிழந்துள்ள  எண்ணிக்கையானது 345 ஆக உயர்ந்துள்ளது இதுபோன்று கொரோனா தாக்கமானது தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் அதிகரித்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் கொரோனா வேகமாக அதிகரிப்பது வருத்தத்தை அளித்துள்ளது.

From around the web