வெளி மாநில பேருந்துகள் மெட்ரோ ரயில்கள் நிறுத்தம்: அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் வெளி மாநில பேருந்துகள் நிறுத்தப்படுவதாகவும் சென்னையில் மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது மார்ச் 31-ஆம் தேதி வரை வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் பேருந்துகளி, தமிழ்கத்தில் இருந்து வெளிமாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதேபோல் சென்னை மெட்ரோ ரயில்கள் முற்றிலுமாக மார்ச் 31ம் தேதி வரை நிறுத்தப்ப்டும் என்றும் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
 
வெளி மாநில பேருந்துகள் மெட்ரோ ரயில்கள் நிறுத்தம்: அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் வெளி மாநில பேருந்துகள் நிறுத்தப்படுவதாகவும் சென்னையில் மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது

மார்ச் 31-ஆம் தேதி வரை வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் பேருந்துகளி, தமிழ்கத்தில் இருந்து வெளிமாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் சென்னை மெட்ரோ ரயில்கள் முற்றிலுமாக மார்ச் 31ம் தேதி வரை நிறுத்தப்ப்டும் என்றும் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

From around the web