நாளை தரையிறங்கும் ஒரு விமானத்திற்கு இந்திய அரசு அனுமதி

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து 100 இந்திய பயணிகளுடன் வரும் KLM நிறுவன விமானம் டெல்லியில் நாளை தரையிறங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பு காரணமாக வெளிநாட்டு விமானங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நாளை டெல்லி வரும் இந்த விமானத்திற்கு மட்டும் இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேநேரம் அந்த விமானத்தில் வரும் பயணிகள் அனைவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்ற பரிசோதனை நடத்தப்படும் என தெரிகிறது ஆனால் அதே நேரத்தில் கடந்த ஐந்து
 
நாளை தரையிறங்கும் ஒரு விமானத்திற்கு இந்திய அரசு அனுமதி

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து 100 இந்திய பயணிகளுடன் வரும் KLM நிறுவன விமானம் டெல்லியில் நாளை தரையிறங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா தடுப்பு காரணமாக வெளிநாட்டு விமானங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நாளை டெல்லி வரும் இந்த விமானத்திற்கு மட்டும் இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேநேரம் அந்த விமானத்தில் வரும் பயணிகள் அனைவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்ற பரிசோதனை நடத்தப்படும் என தெரிகிறது

ஆனால் அதே நேரத்தில் கடந்த ஐந்து நாட்களாக மலேசியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் விமான நிலையத்திலேயே இந்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web