ஆசியாவிலேயே உயிரிழப்பில் இந்தியா முதலிடம்!! பொருளாதார வளர்ச்சியில் கடைசி இடம்!!

கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் ஆசியாவிலேயே முதல் இடத்தைப் பெற்றுள்ளது நம் தாய்த்திரு நாடு இந்தியா!
 
asian

ஆசியா என்பது உலகில் உள்ள ஏழு கண்டங்கள் இல்லையே மிகப்பெரிய கண்டமாக காணப்படுவது. இது நம் இந்திய நாடும் மிகப்பெரிய நாடாக காணப்படுகிறது. பாகிஸ்தான் வங்கதேசம் போன்ற பல நாடுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் ஆசியா உலகில் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் கண்ணுக்குத் தெரியாத ஆட்கொல்லி நோயான கொரோனாவின் தாக்குதலும் ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய நாடான சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்டது.asia

அதன் பின்னரே உலகிற்கு மிகவும் வேகமாக பரவிய நிலையில் தற்போது உலகில் உள்ள பல நாடுகளில் இந்த நோயானது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக இந்தியாவில் இதன் தாக்கம் மீண்டும் எழுந்து இங்குள்ள மக்களை மிகுந்த வேதனை உட்படுத்தியுள்ளது. இதனால் இந்தியாவின் நிலைமை கண்டு பல நாடுகளும் இந்தியாவுக்கு சோகங்களையும் சோகமான தகவல்களையும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். தற்போது ஆசிய அளவிலான புள்ளி பட்டியல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி இந்தியாவிற்கு முதல் இடம் கிடைத்துள்ளது. அது என்னவெனில் இந்தியா ஆனது கொரோனா  உயிரிழப்பில் ஆசியாவிலேயே முதல் இடத்தை பெற்று உள்ளதாக புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் இந்தியாவில் இதுவரை 10 லட்சம் பேருக்கு 212 பேர் மரணமடைகின்றனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதே நிலையில் தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது படுதோல்வி அடைந்து மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது அதன்படி பொருளாதார வளர்ச்சியில் ஆசியாவிலேயே இந்தியா கடைசி இடத்தில் இருப்பதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. 2000ல் வங்கதேசம் ஆனது 3.8 சதவீதம் பொருளாதார வளர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது, அதே நேரத்தில் இந்தியாவானது -8 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

From around the web