அமெரிக்கா, சீனா, இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிய இந்தியா; எதில் தெரியுமா?

உலக நாடுகளில் தரமான மற்றும் அதிக இன்டர்நெட் சேவை வழங்கும் நாடுகள் குறித்து ஆய்வு ஒன்றை தனியார் நிறுவனம் ஒன்று நடத்தியது உலகில் 85 நாடுகளில் நடத்திய இந்த ஆய்வில் இந்தியா 79 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது உலகில் இன்டர்நெட்டை தரமாக வழங்குவதில் முதல் இடத்தை டென்மார்க் பிடித்திருப்பதாகவும், ஆசியாவில் ஜப்பான், அமெரிக்க கண்டத்தில் கனடா, ஆப்பிரிக்க கண்டத்தில் தென் ஆப்பிரிக்கா இன்டர்நெட் சேவை தரத்தில் முதலிடத்தில் இருப்பதாகவும் அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன
 
அமெரிக்கா, சீனா, இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிய இந்தியா; எதில் தெரியுமா?

உலக நாடுகளில் தரமான மற்றும் அதிக இன்டர்நெட் சேவை வழங்கும் நாடுகள் குறித்து ஆய்வு ஒன்றை தனியார் நிறுவனம் ஒன்று நடத்தியது

உலகில் 85 நாடுகளில் நடத்திய இந்த ஆய்வில் இந்தியா 79 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

உலகில் இன்டர்நெட்டை தரமாக வழங்குவதில் முதல் இடத்தை டென்மார்க் பிடித்திருப்பதாகவும், ஆசியாவில் ஜப்பான், அமெரிக்க கண்டத்தில் கனடா, ஆப்பிரிக்க கண்டத்தில் தென் ஆப்பிரிக்கா இன்டர்நெட் சேவை தரத்தில் முதலிடத்தில் இருப்பதாகவும் அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன

இன்டர்நெட் சேவை தரத்தில் இந்தியா 79வது இடத்தில் பின்தங்கி இருந்தாலும் குறைந்த விலையில் இன்டர்நெட் வழங்குவதில் இந்தியா உலகிலேயே ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளை விட இந்தியாவில் குறைந்த விலையில் இன்டர்நெட் கிடைப்பதாகவும் அதனால்தான் சாமானிய மக்களும் இன்டர்நெட் பயன்படுத்தும் வகையில் இந்தியா இருப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது

இந்தியாவில் தற்போது 70 கோடி பேர் இண்டர்நெட்டை பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலானோர் செல்போன் வாயிலாக இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர் என்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமாக ஆன்லைன் சந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

எனவே இன்டர்நெட் தரத்தில் இந்தியா பின்தங்கி இருந்தாலும் இன்டர்நெட்டை குறைந்த விலையில் வழங்குவதில் இந்தியா, அமெரிக்கா சீனா இங்கிலாந்தை விட முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா குறைந்த விலையில் இன்டர்நெட் சேவையை வழங்குவதற்கு ஜியோ போன்ற நிறுவனங்களின் வருகை முக்கிய காரணம் என்றும் எனவே இந்தப் பெருமை ஜியோவையே போய் சேரும் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web