அரசு மருத்துவமனையில் அதிகரிக்கும் தட்டுப்பாடு! மக்கள் ஏமாற்றம்!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அரசு மருத்துமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதாக தகவல்!
 
அரசு மருத்துவமனையில் அதிகரிக்கும் தட்டுப்பாடு! மக்கள் ஏமாற்றம்!

மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோயாக கண்ணுக்குத் தெரியாத கிருமிமையாக தற்போது எங்கும் வலம் வந்து உள்ளது கொரோனா. இந்த  கொரோனா முதன் முதலில் சீனாவில் உள்ள ஒரு மாகாணத்தில் ஒருவருக்கு கண்ட ஏற்பட்டது. அதன் பின்னரான முழுவதும் இந்நோய் தாக்கமானது இருந்தது தெரியவந்தது. மேலும் இறுதியில் சீனாவிலேயே நோயின் தாக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தீயாக பரவியது. மேலும் பல நாடுகளிலும் இந்நோயானது காட்டு தீ போல் வேகமாக பரவியது குறிப்பிடத்தக்கது.

corona
Caption

இந்தியாவிலும் நோயின் தாக்கம் 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பரவத் தொடங்கி அதன்பின்னர் அந்த ஆண்டின் இறுதியிலேயே கட்டுப்பாட்டிற்குள் வந்தது.இதற்காக பல நாடுகள் பல்வேறு தடுப்பூசிகளையும் பல்வேறு கட்டுப்பாட்டு மருந்துகளையும் கண்டுபிடித்து இருந்தனர். மேலும் இந்தியாவிலும் தற்போது கோவாக்சின் போன்ற தடுப்பூசிகள்  கண்டறியப்பட்டு நடைமுறையில் உள்ளன. மேலும் தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்ட இரண்டு விதமான தடுப்பூசிகள் மக்கள் அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும் மூன்றாவது விதமான தடுப்பூசி ரஷ்ய நாட்டில் இருந்து பெறப்பட்டு மக்களுக்கு உபயோகிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.மேலும் பல பகுதிகளில் இந்நோய் தடுப்பூசிகள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இது தற்போது தமிழகத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் தடுப்பூசிகள் தட்டுப்பாடு  ஏற்பட்டதே கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அங்கே தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல படுவதாகவும் கூறப்படுகிறது . இது போன்று தமிழகத்தில் உள்ள பல அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுவது காணப்படுகிறது.

From around the web