900 இருந்தவை 9500ஆக அதிகரிப்பு !! பிரதமர் மோடி கொடுக்கும் இன்ப தகவல்!!

இந்தியாவில் மருத்துவத்துக்கான திரவ ஆக்சிஜன் தினசரி உற்பத்தியை 9500 டன் ஆக அதிகரிப்பு என்று கூறியுள்ளார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி!
 
modi

தற்போது நம் நாட்டில் உள்ள பல மருத்துவமனைகளில் நோயாளிகளை அதிகம் நிறைந்து காணப்படுகின்றனர். காரணம் என்னவெனில் நம் நாட்டில் அதிகமாக கண்ணுக்கு தெரியாத வைரஸின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது. கண்ணுக்கு தெரியாத வைரஸின் ஆதிக்கம்  என்று மக்களால் கொரோனா அழைக்கப்படுகிறது. கொரோனா நோயானது மனிதனின் உடலுக்கு சென்று இறுதியில் இறப்பிற்கு தள்ளுகிறது. இதனால் நம் நாடே மிகவும் கொரோனா நோய்க்கு எதிராக போராடியது. மேலும் மத்திய அரசின் சார்பில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுகின்றன.oxygen

எனினும் பல பகுதிகளில் தட்டுப்பாடு அதிகம் நிலவுகிறது. மேலும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை அளிக்கும்போது தடுப்பூசி போடும் மட்டுமின்றி அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. அதனால் அவர்களுக்கு ஆக்சிசன் தேவையும் உள்ளது. நம் நாட்டில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால் பல பகுதிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக நிலவுகிறது. மேலும் இதனால் உயிரிழப்புகளும் அதிகமாக ஏற்படுகிறது. இந்த நிலையில் தற்போது பாரத பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு பயனளிக்கும் விதமாக சில நல்ல தகவல்களை கூறியுள்ளார்.

அதன்படி இந்தியாவில் மருத்துவத்துக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி  9500 டன் ஆக அதிகரித்துள்ளதாக நம் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும் இயல்பாக நம் நாட்டில் இந்த திருவாசி தினசரி உற்பத்தியானது 900 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில் தற்போது பத்து மடங்குக்கு மேலாக அதிகரித்துள்ளதாக நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார். இதனால் மக்கள் அனைவரும் பயன் பெறுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web