இலங்கையில் "பால் பவுடர் விலை 1000, மஞ்சள் விலை 7000, உளுந்து விலை 1050!!"

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் அரிசி பருப்பு விலை பல மடங்கு உயர்ந்து வைக்கப்படுவதாக தகவல் உள்ளது
 
milkpowder

தற்போது நாட்டின் பல பகுதிகளில் உணவு பற்றாக்குறை நிகழ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் பலரும் விவசாயத்தை விட்டு அங்கு கட்டடங்கள் கட்டுவது அதிகரித்துள்ளது உணவு பற்றாக்குறை கொண்டு செல்வதாக காணப்படுகிறது. மேலும் அவ்வப்போது பல வெளிநாடுகளில் தொடங்கியது என்றே கூறலாம். அதன் வரிசையில் தற்போது தமிழகத்தில் உள்ள தீவு நாடான இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகமாக உயர்த்த பட்டதாக கூறப்படுகிறது,srilamka

அதன்படி இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமானது அரிசி சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு விற்கப்படுகிறது. சாதாரண மக்களும் நாட்டரிசி ரகத்தின் விலை ஒரு கிலோவுக்கு இரண்டரை மடங்கு உயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன்படி 60 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரை விற்கப்படுகிற நாட்டரிசி கிலோ தற்போது 140 ரூபாய்க்கு உயர்ந்து விற்கப்படுவதாகவும்,  மேலும் இலங்கையில் கேரள அரிசி கிலோ ஒன்று 135 சம்பா அரிசி கிலோ ஒன்றுக்கு 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மேலும் பால் பவுடருக்கும் இலங்கையில் தட்டுப்பாடு நிலவுவதால் அதன் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் 350 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த 400 கிராம் பால் பவுடர் தற்போது ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதால் அங்குள்ள மக்கள் மிகுந்த வேதனை அடைகின்றனர். மேலும் இலங்கையில் 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட சர்க்கரை தற்போது 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் இலங்கையில் 350 விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ உளுந்து தற்போது 1050 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

மேலும்பச்சைப்பயிறு  ஒரு கிலோ விலை 150 லிருந்து தற்போது 850 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரு கிலோ மஞ்சள் விலையானது 7000 ரூபாய்க்கு விற்கப்படுவதால் மக்கள் செய்வதறியாமல் .

From around the web