ஒரே நாளில் 30 ஆயிரத்து 388 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்!

ஒரே நாளில் 291 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் நடைபெற தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. இதில் சில வாரங்களாக தமிழகத்தில்  கொரோனா  பாதிப்பானது மிகவும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு மாநிலங்களுக்கு இடையேயான இ பாஸ் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியது. மேலும் கடந்த தினமாக தலைநகரமான சென்னையில் கொரோனா பாதிப்பு தலைவிரித்தாடுகிறது.

corona

மேலும் பாதிப்பு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலும் வெகுவாக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு 291 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து ஒரே நாளில் 30388 குணமடைந்து வீட்டுக்கு திரும்பி தாகவும் தகவல் வெளியாகியது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பானது 60 ஆயிரத்தை தாண்டியது.

மேலும்  62 ஆயிரத்து 258 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது .மேலும் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 52 ஆயிரத்து 647 ஆக உயர்வு எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

From around the web