இந்தியாவில் ஒரே நாளில் 374 பேர் கொரோனாவால் பலி

இந்தியாவில் ஒரே நாளில் 374 பேர் இந்த கொரோனா நோயினால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது
 
corona

மக்களிடையே ஆட்கொல்லி நோய் என்றால் அனைவரும் முதலில் கூறுவது கொரோனா வைரஸ். அந்த கொரோனா மக்களுக்கு மிகுந்த துன்பத்தை உருவாக்கியது. காரணம் என்னவெனில் இந்த நோய் வரத் தொடங்கியதும் மக்களின் மனநிலை மட்டுமின்றி பல உயிரிழப்புகளும் அதிகமாக உருவானது இதனால் மக்கள் அனைவரும் இந்த நோய்க்கு மிகுந்த அச்சத்துடன் காணப்பட்டனர். இந்த நிலையில் இந்த நோயினால் பலரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது பலரின் குடும்ப உறுப்பினர்களும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.corona

இந்த நிலையில் தற்போது இந்த நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து காணப்படுகிறது மேலும் இந்நோயினால் உயிரிழப்புகளும் படிப்படியாக குறைந்து காணப்படுவதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஒரே நாளில் 374 பேர் இந்த நோயினால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது மேலும் இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாலு லட்சத்து 14 ஆயிரத்து 38 லிருந்து 4 லட்சத்து 14 ஆயிரத்து 482 உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது கொரோனா  நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நாடு முழுவதும் 4 லட்சத்து 6 ஆயிரத்து 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

From around the web