முக்கிய செய்தி: 61 கோடி ஒதுக்கியது தமிழக அரசு!ஆக்சிசன் வசதிகொண்ட படுக்கை அதிகரிப்பு!

கொரோனா சிகிச்சை மையங்களுக்கு 61 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு!
 
முக்கிய செய்தி: 61 கோடி ஒதுக்கியது தமிழக அரசு!ஆக்சிசன் வசதிகொண்ட படுக்கை அதிகரிப்பு!

தற்போது மக்களிடையே மிகவும் அதிகமாக பேசப்படும் வாய்மொழியாக காணப்பட்டுள்ளது கொரோனா வைரஸ். நமது நட்பு நாடான சீனாவில் முதன் முதலில் கொரோனா தோன்றியது. அதன் பின்னர் உலகம் முழுவதும் இந்நோயின் தாக்கம் இருந்தது தெரியவந்தது. மேலும் இதற்காக பல நாடுகள் பல்வேறு தடுப்பூசிகளை கண்டறிந்தனர். மேலும் இந்தியாவின் சார்பில் இரண்டு விதமான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளன. மேலும் மத்திய அரசின் சார்பில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு இந்தத் தடுப்பூசிகள் ஆனது அனுப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன. எனினும் ஒருசில மாநிலங்களில் தடுப்பூசிகளின் பற்றாக்குறையும் நிலவுகிறது.

rajeev ranjan

மேலும்  கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது ஆக்சிஜன் தேவைப்படுகிறது. மேலும் இந்த தடுப்பூசியை தொடர்ந்து ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்போது ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளன. எனினும் தமிழக அரசின் சார்பில் சில தகவல்களும் வெளியாகியுள்ளன. மேலும் தமிழகத்தின் சார்பில் முன்னதாக மே ஒன்றாம் தேதி இலவச தடுப்பூசி முகாம் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த முகாமில் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது. மேலும் இதில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் அறிவித்து இருந்தது.

மேலும் தற்போது இதனை தொடர்ந்து தமிழக அரசு கொரோனா சிகிச்சை மையங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவ மனைகளை மேம்படுத்த 61 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு 61 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்.மேலும் மருத்துவமனைகளில் ஆக்சிசன் வசதி கொண்ட படுக்கைகளை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அதிகரிக்க அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் தற்போது இந்த கொரோனா சிகிச்சை மையங்களுக்கு 61 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

From around the web