முக்கிய மற்றும் அதிர்ச்சி தகவல்:கதறும் காங்கிரஸ் துரத்தும் கொரோனா!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் ராகுல் காந்திக்கு குழு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்!
 
முக்கிய மற்றும் அதிர்ச்சி தகவல்:கதறும் காங்கிரஸ் துரத்தும் கொரோனா!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் முன்னர் அறிவித்தபடி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் கூட்டணியில் ன மேலும் தேசிய கட்சிகள் பலரும் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தன. அதன்படிகாங்கிரஸ் கட்சியானது தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. அதற்காக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மேலும் அந்த வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ragul gandhi

குறிப்பாக கட்சியின் முன்னாள் மூத்த தலைவரான ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் மிகவும் மும்முரம் காட்டி இருந்தார் . மேலும் அவர் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளையும் வைத்திருந்தார். அவர்கொரோனா  தடுப்பூசி குறித்து மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மத்திய அரசு தடுப்பூசி விவகாரத்தில் பாரபட்சம் பார்ப்பதாக அவர் குற்றச்சாட்டு கூறியுள்ளார். தற்போது அவருக்கு ஆட்கொல்லி நோயான கொரோனா உறுதியானது. மேலும் அவரை பரிசோதித்து பார்த்தபோது அவருக்கு கொரோனா தகவல் வெளியானது.

மேலும் அவர் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தி உள்ளார் . லேசான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும் தனது தேர்தல் பிரசார கூட்டங்களை ரத்து செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் காங்கிரஸ் கட்சியே ராகுல் காந்தி கொரோனா உறுதி செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த சோகத்தில் உள்ளது.

From around the web