சென்னையில் ஒரு நாள் படம் அல்ல பாதிப்பு!5000தாண்டி, 40 தொட்டது!

சென்னையில் ஒரேநாளில் கொரோனா பாதிப்பானது 5445 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது!
 
சென்னையில் ஒரு நாள் படம் அல்ல பாதிப்பு!5000தாண்டி, 40 தொட்டது!

தமிழகத்தின் தலைநகரமாக உள்ளது சிங்காரச் சென்னை. சிங்காரச் சென்னை வந்தாரை வாழவைக்கும் பூமி என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் தமிழக இளைஞர்கள் மத்தியில் சென்னைக்கு சென்றால் பிழைத்து விடலாம் என்ற எண்ணம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் சென்னை ஆனது பல்வேறு ஐடி கம்பெனிகள் தொழில் நிறுவனங்கள் போன்றவற்றை பெற்று காணப்படுகிறது. மேலும் இத்தகைய சிறப்பு வாய்ந்த சென்னையில் ஆனது தற்போது கொரோனா  ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது.corona

இந்த ஆட்கொல்லி நோயான கொரோனாவின் தாக்கம் சென்னை மட்டுமின்றி இதர மாவட்டங்களிலும் ஏன் இந்தியாவிலும் இந்நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் கொரோனா  17 ஆயிரத்தை தாண்டி பேரதிர்ச்சியை உண்டாக்கியது. மேலும் தமிழகத்தின் கொரோனா  உயிரிழப்புகளும் 200 தாண்டி மக்களை மிகுந்த சோகத்தில் தள்ளியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் தலைநகரமான சென்னையிலும் கொரோனா  தாக்கம் அதிகமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது தான்.

மேலும் சென்னையில் ஒரே நாளில் கொரோனா  5000தை கடந்தது. அதன்படி சென்னையில் புதிதாக மேலும் 5445 பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும் இதுவரை சென்னையில் 3 லட்சத்து 28 ஆயிரத்து 520 பேர் கொரோனா  உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் ஒரே நாளில் 40 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் சென்னையில் நாளுக்கு நாள் இந்த கொரோனா  நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

From around the web