மாஸ்க் இல்லை என்றால் ரூபாய் 200 அபராதம்!500 ரூபாய் அபராதம் என்றால் இலவச மாஸ்க்!

தமிழகத்தில் போலீசார் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு மோசமான முக கவசம் அணியாத வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிக்கின்றனர்!
 
மாஸ்க் இல்லை என்றால் ரூபாய் 200 அபராதம்!500 ரூபாய் அபராதம் என்றால் இலவச மாஸ்க்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் சொல்லியிருந்த ஆறாம் தேதி நடைபெற்று முடிந்தது. 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் வாக்காளர் அனைவரும் வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர். அவர்களுக்கு பாதுகாப்பும் வண்ணமாக முகக்கவசம்  போன்றவைகள் கொடுக்கப்பட்டன. முக கவசம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வர கொரோனா நோய் தான். இந்த கொரோனா முதன்முதலில் சீன நாட்டில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

police

மேலும் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவிலும் கொரோனா நோயின் தாக்கம் வந்தது. தற்போது சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா நோயின் தாக்கம்  தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக தமிழகத்தில்  நினைக்க முடியாத அளவிற்கு கொரோனா அதிகரித்துள்ளன,தமிழக மக்கள் மிகவும் வேதனையில் உள்ளனர். தமிழக அரசானது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் பத்தாம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை அந்த விதிகள் நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவித்து இருந்தது.

மேலும் திரையரங்குகளில் 50% இருக்கை உடன் திரைப்படம் பார்ப்பதற்கும் அனுமதி அளித்துள்ள நிலையில் பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிப்பது கவசம் அணிவது கட்டாயம் போன்றவற்றையும் விதித்திருந்தது. தமிழகத்தில் நான்கு நாட்களில் முக கவசம் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு தற்போது தமிழகத்தில் மாஸ்க் இல்லாமல் வெளியே சென்றால் இரண்டு நூறு ரூபாய் வசூலிக்க அபராதமாக வசூலிக்க படுகிறது.

மேலும் தமிழகம் முழுவதும் விதியை மீறிபவர்  மீதும் தீவிரமாக நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சியானது தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ளதாகவும் அனைவரும் முககவசம் அரசு வலியுறுத்துகிறது. மேலும் காவல் துறையினர் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு முகக் கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கின்றனர். மேலும் முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்த போலீசார் இலவசமாக முக கவசம் வழங்கி அறிவுரை கூறினார்.

From around the web