பழையவர் என்றால் அது முதல்வர் மட்டுமே! பழைய அமைச்சர்களுக்கு வாய்ப்பே இல்லை!!

கேரளாவில் புதிய அமைச்சரவையில் பழைய அவர்களுக்கு இடமில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது!
 
பழையவர் என்றால் அது முதல்வர் மட்டுமே! பழைய அமைச்சர்களுக்கு வாய்ப்பே இல்லை!!

சட்டமன்றத்தில் ஆனது ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகம் புதுச்சேரி கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மே இரண்டாம் தேதி இந்த மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் தமிழகத்தில் தற்போது பத்து ஆண்டுக்கு பின்னர் ஆட்சியில் அமர்ந்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். மேலும் கேரளாவிலும் தேர்தல் முடிவுகள் வெளியானது. மேலும் தேர்தல் முடிவுகளில் கேரளா சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு ஆளும் கட்சி தொடர்ந்து இரண்டாவது முறை வெற்றி பெற்றது அனைவரையும் மகிழ்ச்சியை கொடுத்தது.shalaja

அதன்படி முதல்வராக தற்போது தொடர்கிறார் பினராயி விஜயன். இந்நிலையில் தற்போது கேரளாவில் புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் சிறப்பு என்னவென்றால் பழையவர்கள் இங்கு இடம் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி முதல்வர் பினராயி விஜயனை தவிர தற்போதைய அமைச்சர்கள் யாருக்கும் கேரளாவின் புதிய அமைச்சரவையில் இடம் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கேரள அமைச்சரவையில் சைலஜாகும் இடம் இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும் இவர் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா ஆயினும் கேரளாவின் புதிய அமைச்சரவையில் இவருக்கு தற்போது இடமில்லை என்ற தகவல் உள்ளது. மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் சுமார் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கேரளாவில் வருங்கால முதல்வர் ஆக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது ஆயினும் இவருக்கு புதிய அமைச்சரவையில் இடம் கிடைக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

From around the web