ஒரு மரம் வெட்டினால் பத்து மரக்கன்று நட வேண்டும்

திருச்செந்தூர் அம்பாசமுத்திரம் இடையிலான சாலை பணிக்காக வெட்டப்படும் மரங்கள் குறித்து வழக்கு
 
tree

தற்போது உள்ள காலகட்டத்தில் இந்தியாவில் உள்ள பல மக்கள் மூச்சு விடுவதற்குக் கூட மிகவும் திணறுகின்றனர்.  அவர்களுக்கு ஆக்சிசன் பற்றாக்குறையும் அதிகமாக காணப்படுகிறது இத்தகைய காலகட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவைகளை நமக்கு மரங்கள் கொடுக்கிறது தற்போது இந்த மரங்களின் வெட்டப்பட்ட அதிகமாக நம் தமிழகத்தில் காணப்படுகிறது. மேலும் பல பகுதிகளில் வனங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது எதிராக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது.

இதனால் பல பகுதிகளில் வனங்கள் மீண்டும் கையகப்படுத்த பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மேலும் ஒரு சில தகவல்களை கூறியுள்ளது மேலும் மரங்கள் நட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அந்த படி திருச்செந்தூர் அம்பாசமுத்திரம் இடையிலான சாலை பணிக்காக வெட்டப்படும் மரங்கள் குறித்து வழக்கு தொடுக்கப்பட்டது.

மேலும் சாலை பணிக்காக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் தலா 10 கன்றுகள் நட கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது மேலும் தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டீபன் லோகோ உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார். மேலும் அதற்கு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை. மேலும் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சிவஞானம் ஆனந்தி அமர்வு இத்தகைய உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

From around the web