யானை வழித்தடங்களில் ஆக்கிரமிக்க கூடாது ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

யானை வழித்தடங்களில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் ஐகோர்ட் உத்தரவு!
 

செல்லப்பிராணியாக அனைவரும் வீடுகளில் வைத்திருப்பது நாய், பூனை போன்ற விலங்குகள் தான். ஆனால் காட்டு விலங்காக உள்ள யானையும் மனிதர்களுக்கு மிகவும் நண்பர்களாக இருக்கும்.மேலும் யானையானது மனிதர்கள் மத்தியில் மிகவும் பாசம் மிகுந்ததாகவும் இருக்கும். தற்போது பல பகுதிகளில் யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கபடுகின்றன.

elephant

மேலும் அது வழித்தடங்களில் ரயில்வே ட்ராக்  கட்டப்பட்டு அதனால் தண்டவாளங்களை தாண்டும் போது ரயில் மோதி காயம் அடைகின்றன. ஒரு சில பகுதிகளில் யானைகள் பரிதாபமாக உயிரிழக்க படுகின்றன. இதற்கு எதிர்த்து இதனை கண்டிக்கும் விதமாக தற்போது ஐகோர்ட்  உத்தரவினை பிறப்பித்துள்ளது.

அதன்படி யானை வழித்தடங்களில் ஒரு அங்குலம் கூட  ஆக்கிரமிக்க படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும்   ரி வால்டோ யானை வழக்கு விசாரணையின்போது தமிழக அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் முதுமலையில் யானைகள் சரணாலயம் உள்ளது. என முதுமலையில் யானையை பிடிக்க தடை கோரி விலங்குகள் நல ஆர்வலர் முருகவேல் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.  ரிவால்டோ யானையை பிடித்து   சிகிச்சை அளித்தபின் வனப்பகுதிக்குள் விட்டுவிட்டதாக தமிழக வனத் துறையும் தகவல் வெளியிட்டுள்ளது.

From around the web