கொரோனா என்ற பெயரில் என்னை அலைக்கழித்தனர்! பிரேமலதா விஜயகாந்த்!

கொரோனா பரிசோதனை என்ற பெயரில் என்னை சுகாதார அதிகாரிகள் அலைக்கழித்தனர்  என்று கூறும் தேமுதிக பொருளாளர்!
 
கொரோனா என்ற பெயரில் என்னை அலைக்கழித்தனர்! பிரேமலதா விஜயகாந்த்!

சட்டமன்றத்தேர்தல் இது தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது.இதில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி  வைத்து தேர்தல் எதிர்நோக்கி உள்ளன. அந்தப்படி ஆளும் கட்சியான அதிமுக கட்சி கூட்டணியாக பாஜக கட்சியையும் பாமக கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. மேலும் தமிழகத்தின் எதிர்கட்சியான திமுக கட்சி  காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.

corona

 கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக கட்சி ஆனது அதிமுகவுடன் கூட்டணி இருக்கும் என அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில் அக்கட்சியை கூட்டணி  இருந்து விலகியது. விலகியவுடன் என்றழைக்கப்படும் அமமுக என்று அழைக்கப்படும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளனர். அதற்காக தேமுதிகவிற்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடஉள்ளார்.

  தேமுதிக வேட்பாளருக்கு கொரோனா  இருந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் கொரோனா  இருக்கும் என பரிசோதனை எடுக்கப்பட்டது. அதை பற்றி பிரேமலதா விஜயகாந்த் பேட்டி எடுத்துள்ளார். அவர் கூறினார் கொரோனா பரிசோதனை என்ற பெயரில் சுகாதார அதிகாரிகள் அலைக்கழித்தனர்  என்றும் கூறினார் .மேலும் கொரோனா  பரிசோதனை செய்தபின் 5 மணி நேரத்தில் முடிவு தருவதாக கூறி மறுநாள் தான் முடிவை அறிவித்தனர் சுகாதார அதிகாரிகள் எனவும் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

From around the web