எனக்கு நீதி வேணும்… புலம்பும் வீரர் புவனேஷ்வர் குமார்!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் உடல்நலமின்மை என்ற காரணத்தினால் போட்டியில் இருந்து விலகினார். அதாவது இவருக்கு குடலிறக்கம் இருப்பதாக சோதித்து பார்த்த மருத்துவர்கள் கூற, தற்போது ஓய்வில் இருப்பதோடு இதனை சரிசெய்ய ஆபரேஷனுக்கு தயாராகி வருகிறார். ஆனால் ஆபரேஷன் செய்த பின்னர் மீண்டும் விளையாட நாட்கள் பிடிக்கும் என்ற புதுப் பிரச்சினை தற்போது கிளம்பியுள்ளது, இந்த நிலையில் புவனேஷ்குமாரின் இந்த நிலைக்கு தேசிய
 
எனக்கு நீதி வேணும்… புலம்பும் வீரர் புவனேஷ்வர் குமார்!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் உடல்நலமின்மை என்ற காரணத்தினால் போட்டியில் இருந்து விலகினார்.

அதாவது இவருக்கு குடலிறக்கம் இருப்பதாக சோதித்து பார்த்த மருத்துவர்கள் கூற, தற்போது ஓய்வில் இருப்பதோடு இதனை சரிசெய்ய ஆபரேஷனுக்கு தயாராகி வருகிறார்.

ஆனால் ஆபரேஷன் செய்த பின்னர் மீண்டும் விளையாட நாட்கள் பிடிக்கும் என்ற புதுப் பிரச்சினை தற்போது கிளம்பியுள்ளது, இந்த நிலையில் புவனேஷ்குமாரின் இந்த நிலைக்கு தேசிய கிரிக்கெட் அகாடமிதான் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டங்களின்போது புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டபோது எல்லாம், தேசிய கிரிக்கெட் அகாடமியில்தான் சிகிச்சை கொடுக்கப்பட்டது.

எனக்கு நீதி வேணும்… புலம்பும் வீரர் புவனேஷ்வர் குமார்!!

 அங்கு உடல் முழுவதுமான ஸ்கேன் பலமுறை எடுக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்கேன்கள் எடுக்கப்பட்ட பின்னரும், இந்த நோய் குறித்து கண்டறியப்படாதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்தப் பிரச்சினை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தேசிய கிரிக்கெட் அகாடமியிடம் பேசி, தீர்வு காண வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

From around the web