அதெல்லாம் தெரியாது; ஆனால் நாளை முதல் தடுப்பூசி போடப்படும்!

45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடர்ந்து நடைபெறும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்!
 
covishield

தற்போது நம் தமிழகத்தில் இக்கட்டான காலகட்டம் என்றே கூறலாம். ஏனென்றால் நம் தமிழகத்தில் தற்போது நோயின் காலம் என்றே காணப்படுகிறது அதன்படி தற்போது ஆட்கொல்லி நோயான கொரோனா மிகவும் பரவுகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். மேலும் நம் தமிழகத்தின் முதல்வராக உள்ளார் முகஸ்டாலின். மேலும் அவருடன் உதவி செய்வதற்காக 34 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், மிகவும் குறிப்பிடத்தக்கவர் யார் என்றால் தமிழகத்தில் மருத்துவ துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சுப்பிரமணியன்.subramanian

அவர் தற்போது சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்து சில தகவல்களை கூறியுள்ளார். அதன்படி தமிழகத்தில் நாளை முதல் தடுப்பூசி தொடர்ந்து போடப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில்இன்று 4.20 லட்சம் தடுப்பூசிகள் வருவதால் நாளை முதல் தொடர்ந்து தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார் .மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட ஒரு நாளை முதல் இந்த தடுப்பூசிகள் தொடர்ந்து போடப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

மேலும் மாலை சென்னைக்கு வர உள்ள தடுப்பூசிகளை உடனே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தடுப்பூசி பற்றாக்குறையால் ஜூன் முதல் மூன்று நாட்களுக்கு தடுப்பூசி போடப்படாத என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தடுப்பூசி வந்ததால் தடுப்பூசி போடப்படும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறியுள்ளார் அமைச்சர் சுப்பிரமணியன்.

From around the web