"அனைத்திற்கும் விளக்கமளிக்க தயாராக உள்ளேன்" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ!

மதுரை கோரிப்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்
 
sellur raju

தற்போது நம் தமிழகத்தில் திமுக ஆட்சியை தொடருகிறது. 10 ஆண்டுகள்  ன் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. மேலும் தமிழகத்தில் முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் திமுக தலைவர் மு க ஸ்டாலின். மேலும் அவர் தான் சொல்லி இருந்த அத்தனை தேர்தல் வாக்குறுதிகளையும் வரிசையாக நிறைவேற்றி வருகிறார். மேலும் அவர் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தை நிறைவு பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த 1 மாதத்க்கு மேற்பட்ட ஆட்சியில் பல்வேறு விதமான நலப் பணிகளை செய்துள்ளார் என்று சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுகள் வந்துள்ளன.raju

ஆனால் எதிர் கட்சி சார்பில் அப்போது அவருக்கு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க் கட்சியாக உள்ளது அதிமுக. மேலும் அதிமுக 10 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அதிமுக சார்பில் தற்போதைய தலைவராக எடப்பாடி பழனிசாமி. இந்த அதிமுக ஆட்சியில் சர்ச்சை மன்னனாக வலம் வந்தவர் அமைச்சர் செல்லூர் ராஜு. மேலும் அவற்றில் குறிப்பாக ஆற்றில் தர்மாகோல் மிதக்க வைத்தது தமிழகமெங்கும் காட்டுத்தீயாய் பரவியது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை கோரிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து உள்ளார். அதில் அவர் கூறியுள்ளார் அதன்படி தமிழ்நாட்டிற்கு தடுப்பூசி கொண்டு வர மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் கூட்டுறவுத்துறையில் குறை இருந்தால் அது குறித்து விளக்கம் அளிக்க தயார் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளார்.

From around the web