திடீரென ரயில்வே தண்டவாளத்தில் உட்கார்ந்து போராட்டம் செய்த கிராமத்தினர்: பெரும் பரபரப்பு

திரிபுரா மாநிலத்தை சேர்ந்த கிராமத்தினர் திடீரென ரயில்வே டிராக்கில் உட்கார்ந்து போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது திரிபுரா மாநிலத்தில் உள்ள பனிசாகர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் நூற்றுக்கணக்கான கிராமத்தினர் திடீரென ரயில் தண்டவாளத்தில் உட்கார்ந்து போராட்டம் செய்தனர் தங்கள் பகுதியில் உள்ள லெவல் கிராசிங்கில் கேட் இல்லை என்றும் அதற்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் தரும்படியும் கேட்டுக் கொண்டுள்ளனர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்த ஆளில்லா லெவல் கிராஸிங் காரணமாக இதுவரை 7 பேர்
 

திரிபுரா மாநிலத்தை சேர்ந்த கிராமத்தினர் திடீரென ரயில்வே டிராக்கில் உட்கார்ந்து போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திரிபுரா மாநிலத்தில் உள்ள பனிசாகர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் நூற்றுக்கணக்கான கிராமத்தினர் திடீரென ரயில் தண்டவாளத்தில் உட்கார்ந்து போராட்டம் செய்தனர்

தங்கள் பகுதியில் உள்ள லெவல் கிராசிங்கில் கேட் இல்லை என்றும் அதற்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் தரும்படியும் கேட்டுக் கொண்டுள்ளனர்

திடீரென ரயில்வே தண்டவாளத்தில் உட்கார்ந்து போராட்டம் செய்த கிராமத்தினர்: பெரும் பரபரப்பு

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்த ஆளில்லா லெவல் கிராஸிங் காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்ததாகவும் இதுகுறித்து பலமுறை ரயில்வே துறைக்கு தகவல் தெரிவித்தும், ஆளில்லா லெவல் கிராஸிங் தொடர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்

எனவே உடனடியாக இந்த பகுதியில் ஆளில்லா லெவல் கிராசிங்கை மூடி கேட் வைக்கவேண்டும் என்றும் அதுவரை ரயில்களை இந்த பகுதியில் ஓட விடமாட்டோம் என்றும் அந்த கிராமம் போராட்டம் செய்து வருகின்றனர்

இந்த போராட்டம் குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் கிராமத்தினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web