2021ம் ஆண்டில் அரசு விடுமுறை எத்தனை நாட்கள்?  தமிழக அரசு அரசாணை வெளியீடு

 
2021ம் ஆண்டில் அரசு விடுமுறை எத்தனை நாட்கள்?  தமிழக அரசு அரசாணை வெளியீடு

ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ஆண்டுக்குரிய அரசு விடுமுறை நாட்களை அரசு முறையாக அறிவிப்பு செய்து அரசாணை வெளிவரும் என்பதும் தெரிந்ததே.  அந்த வகையில் அடுத்த ஆண்டு 2021 ஆம் ஆண்டின் அரசு விடுமுறை நாட்கள் எத்தனை நாட்கள் என்பது குறித்த தகவலை தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது 

2021 ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி இந்த விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் அரசாணைகள் தெரிவித்துள்ளது. வழக்கம் போல் அடுத்த ஆண்டும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருசில அரசு விடுமுறை நாட்கள் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

குறிப்பாக உழவர் திருநாள் சனிக்கிழமையிலும், மகாவீர் ஜெயந்தி ஞாயிற்றுக்கிழமையும் மே தினம் சனிக்கிழமையிலும், சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமையிலும் காந்தி ஜெயந்தி சனிக்கிழமையும் கிறிஸ்துமஸ் சனிக்கிழமையிலும், வருகிறது என்பதால் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் 

அடுத்த ஆண்டு 23 நாட்கள் குறித்த அரசு விடுமுறை குறித்த முழு விவரங்கள் இதோ:

From around the web