68 லட்சம் மிஸ்டுகால்கள் என்பது சாத்தியமா? பாஜகவினர்களுக்கு நெட்டிசன்கள் கேள்வி

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஒரு பக்கம் போராட்டம் நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் அந்த சட்டத்திற்கு ஆதரவாக பொதுமக்கள் இருப்பதாக காட்டிக் கொள்ளும் முயற்சியில் பாஜக தீவிர ஏற்பாடு செய்து வருகிறது அதன் அடிப்படையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது தான் மிஸ்டுகால் சிஸ்டம். இந்த மிஸ்டு காலில் இந்த சட்டத்திற்கு ஆதரவு அளிப்பவர்கள் மிஸ்டுகால் மூலம் தெரிவிக்கலாம் என சமீபத்தில் அமைச்சர் அமித் ஷா அவர்கள் ஒரு செல்போன் என்னை அறிமுகப்படுத்தினார் இதனை அடுத்து லட்சக்கணக்கான
 
68 லட்சம் மிஸ்டுகால்கள் என்பது சாத்தியமா? பாஜகவினர்களுக்கு நெட்டிசன்கள் கேள்வி

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஒரு பக்கம் போராட்டம் நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் அந்த சட்டத்திற்கு ஆதரவாக பொதுமக்கள் இருப்பதாக காட்டிக் கொள்ளும் முயற்சியில் பாஜக தீவிர ஏற்பாடு செய்து வருகிறது

அதன் அடிப்படையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது தான் மிஸ்டுகால் சிஸ்டம். இந்த மிஸ்டு காலில் இந்த சட்டத்திற்கு ஆதரவு அளிப்பவர்கள் மிஸ்டுகால் மூலம் தெரிவிக்கலாம் என சமீபத்தில் அமைச்சர் அமித் ஷா அவர்கள் ஒரு செல்போன் என்னை அறிமுகப்படுத்தினார்

இதனை அடுத்து லட்சக்கணக்கான மிஸ்டு கால்கள் வந்து கொண்டிருப்பதாகவும் 48 மணி நேரத்தில் 68 லட்சம் மிஸ்டு கால்கள் வந்ததாகவும் பாஜக தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் அதிகபட்சமாக 48 மணி நேரத்துக்கு ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 800 மிஸ்டு கால்கள் மட்டுமே வரும் என்றும் 68 லட்சம் மிஸ்டுகால் என்றால் அதற்கு 70 நாட்களுக்கு மேல் ஆகும் என்றும் நெட்டிசன்கள் புள்ளி விவரமாக தெரிவித்து வருவது பாஜகவினர் அதிர்ச்சி அடைய செய்துள்ளது

From around the web